வினோத் நிரஞ்சனை அழைத்து சென்ற படுக்கை அறை முன்பு அவர்கள்
துணி maatri கொண்ட அறையை விட பெரியதாக இருந்தது.அறையின் சுவர் முழுக்க அழகான ,கட்டழகு வாலிபர்களின் படங்கள் அலங்கரித்து இருந்தது.அங்கிருந்த பெரிய கட்டில் குறைந்தது நான்கு ஆட்கள் படுக்கும் அளவுக்கு பெரியதாக இருந்தது.அதற்கு எதிரில் ஒரு தட்டையான சுவற்றில் தொங்கும் தொலைக்காட்சி ஒன்று சுவற்றில் பொருத்தப்பட்டு இருந்தது.படுக்கையில் படுத்தபடி பார்க்கும் வகையில் அந்த தொலை காட்சி பெட்டி இருந்தது.அறையில் இருந்த பெரிய ஜன்னல் ஒன்று அழகிய திரை சீலையால் மூடப்பட்டு இருந்தது.
அறைக்குள் நிரஞ்சனும்,வினோத்தும் நுழைந்தபோது அங்கு அவர்களுக்கு முன்பே இருந்த மகேஷ் அந்த தொலைகாட்சியில் அவர்கள் பார்க்க இருந்த திரைபடத்தை திரையிட முயற்சி செய்து கொண்டு இருந்தான்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment