பிரகாஷ் அறைக்குள் நுழைந்தபோது சமீர் இடுப்பில் ஒரு லுங்கி மட்டுன் அணித்து கொண்டு தரையில் iruntha மெத்தையில் பக்கவாட்டில் சரிந்தபடி ஏதோ ஒரு புத்தகத்தை படித்தபடி இருந்தான்.பிரகாஷை பார்த்ததும் சட்டென்று அந்த புத்தகத்தை மூடி தலையணைக்கு அடியில் திணித்து விட்டு பிரகாஷை பார்த்து புண் சிரிப்புடன் வா பிரகாஷ் வந்து இந்த மெத்தையில் நீயும் என்னோடு படுத்து கொள் என்றபடி ஒரு தலையனையை பிரகாஷை நோக்கி நீட்டினான்.
தான் உள்ளே நுழையும் பொது படித்து கொண்டு இருந்த புத்தகத்தை சமீர் தன்னை பார்த்ததும் மறைத்ததை கவனித்த பிரகாஷ் அது என்ன புத்தகம் ? இவன் ஏன் தன்னை பார்த்தும் அந்த புத்தகத்தை மறைத்தான் என்ற கேள்விகளுடன் சமீர் காட்டிய இடத்தில் அவனுக்கு பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு என்ன புத்தகம் சமீர் என்னை கண்டதும் மறைத்து விட்டாய் .என்றபடி சமீர் sarinthu இருந்த thalaianaikku அடியில் பிரகாஷ் than கைகளை நுழைக்க சமீர் aai athu ஒன்றும் இல்லை என்றபடி prakashin கைகளை thadukka கடைசியில் putthagam prakashin kaikalil sikkiadhu அதை எடுத்து பார்த்த பிரகாஷ் athirchi adainthaan என்று solvathai விட aanandam adainthaan .
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment