Thursday, November 27, 2008

கற்பனை,கற்பனை மட்டும்.-பகுதி-4

எங்க சார் போகணும்? என்று சமீர் கேட்டபோது பிரகாஷிடம் இருந்து பதில் எதுவும் வராதது கண்டு அவனிடம் பார்வையை செலுத்திய சமீர் பிரகாஷ் எங்கோ வெறித்து பார்த்து கொண்டு இருந்ததை பார்த்து அவன் பார்வை எங்கு செல்கிறது என்று அதை தொடர்ந்து சென்று பார்த்தபோது அது தன் ஆண் உறுப்பில் வந்து நின்றதை பார்த்த சமீர் ஒரு புன்சிரிப்புடன் மீண்டும் ஒரு முறை எங்க சார் போகணும் என்று கேட்டான்.
அப்போது தன் சுயநினைவுக்கு வந்த பிரகாஷ் தான் சமீரை பார்த்து கொண்டு இருந்ததை அவன் கண்டுகொண்டதை அறிந்து வெட்கமும் ,பயமும் kalantha ஒரு உணர்வுடன் தான் புறநகர் பேரூந்து நிலையம் செல்லவேண்டும் என்பதை சமீருக்கு கூறிவிட்டு ,அங்கு செல்ல எவ்வளவு செலவாகும் என கேட்க அதற்கு சமீர் நூறு ரூபாய் ஆகும் என தெரிவித்து விட்டு பிரகாஷின் பதிலுக்கு காத்து கொண்டு இருக்காமல் ஆடோவை ஸ்டார்ட் செய்தான்.
அந்த தொகை அதிகமோ,குறைவோ ஆனால் இந்த நேரத்தில் இங்கு பாதி வழியில் மாடி கொள்வதை விட செலவு செய்தாவது ஊருக்கு சென்று விடுவது நல்லது என நினைத்த பிரகாஷ் மறு வார்த்தை எதுவும் பேசாமல் ஆட்டோவில் ஏறி அமர்ந்தான்.ஆட்டோ கிளம்ம்பி மெதுவாக பேரூந்து நிலைய எல்லயயை விட்டு veliyae செல்ல arambithathu..

No comments: