என்னை சார் என்று கூபிடதீர்கள்.என் பெயர் பிரகாஷ். நீங்கள் என்னை விட வயதில் நிச்சயம் மூத்தவர் தான் அதனால் என்னை பெயர் சொல்லியே கூபிடுங்கள் என்றான் பிரகாஷ்.எல்லோரிடமும் இப்படி உரிமை அளிப்பன் அல்ல பிரகாஷ் ,சமீரின் ஆண்மையில் மயங்கிய அவன் அவனிடம் நெருங்கி பழக முடிவு செய்து இவ்வாறு கூறினான்.அதற்கு சமீர் நன்றி பிரகாஷ் என்னுடைய பெயர் சமீர் எனக்கு இருபத்துஎட்டு வயது ஆகிறது .என்னையும் நீ பெயர் சொல்லியே அழைக்கலாம் என்று சொன்னான் சமீர். எப்போதும் மிகவும் குளிரினால் நடுங்கி கொண்டு இருந்த பிரகாஷை பார்த்து என்ன பிரகாஷ் இன்னும் குளிர் குறையவில்லையா என்றபடி தான் அணிந்து இருந்த காக்கி சட்டையை அவிழ்த்து பிரகாஷிடம் கொடுத்து அணிந்துகொள் என்றான் .
சமீர் காக்கி சட்டையை அவிழ்த்து விட்டதும் அவன் கட்டுடல் அவன் அணிந்து இருந்த கருப்பு சட்டை வழியாக முன்பை விட தெளிவாக தெரிய ஆரம்பித்தது.அந்த சட்டையை வங்கி அணிந்து கொண்ட பிரகாஷ் தேங்க்ஸ் என்றபடி சமீருடைய கட்டுடலை பார்வையில் தின்ன ஆரம்பித்தான்.சமீருடைய சட்டையில் இருது வந்த அவன் உடல் மனமும்,வியர்வை மனமும் சேர்ந்து பிரகஷுடைய உணர்வுகளை மேலும் தூண்டி விட்டு கொண்டு இருந்தது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment