Friday, November 28, 2008

கற்பனை,கற்பனை மட்டும் -பகுதி-9

சமீருடன் இரவு தங்க சம்மதித்த பிரகாஷ் உன் அறை எங்கு உள்ளது?அங்கு எப்படி செல்வது? என்று சமீரிடம் கேட்டான் .அதற்கு சமீர் அருகில் இருந்த ஒரு கட்டிடத்தின் மேல் மாடியில் இருந்த ஒரு தனி அறையை காட்டி அங்கு தான் தான் தங்கி இருப்பதாக சொல்லி vittu வா அங்கு போகலாம் என்று அழைத்தான்.
சமீர் வெறும் உடலுடன் மழையில் நனைந்து கொண்டு செல்ல பின்னால் தன் பையுடன்
சமீர் உடலை ரசித்தபடி அவன் பின்னால் சென்றான் பிரகாஷ்..
சமீருடைய அறை வாசலை அடைந்ததும் சமீர் ஒரு சாவியை தன் பாக்கெட்டில் இருந்து எடுத்து அறையை திறந்து அறைக்குள் வருமாறு பிரகாஷை அழைத்தான் சமீர்.பிரகாஷிடம் அறையில் இருக்குமாறு சொல்லிவிட்டு மழையில் நின்று போன தன் ஆடோவை நகர்த்தி தன் அறை வாசலில் வைக்க மீண்டும் மழையில் புறப்பட்டான் சமீர்.

No comments: