Friday, November 28, 2008

கற்பனை,கற்பனை மட்டும்.-பகுதி-8

தன் நண்பர்கள் ஒவ்வொருவருக்கும் போன் செய்து பேசி யாரும் வந்து பிரகாஷை கூட்டி கொண்டு போக கூடிய சூழலில் இல்லை என்பதை அறிந்து கொண்ட சமீர் அதை பிரகாஷிடம் தெரிவித்தான்.
சமீர் தன் நண்பர்களை தொடர்பு கொண்டு பேசி கொண்டு இருந்த பொது ஈரம் சொட்டி கொண்டு இருந்த சமீருடைய கட்டான உடலை ரசித்து கொண்டு இருந்த பிரகாஷ் சமீருடைய குரலால் நிகழ உலகுக்கு வந்தான் .
என் நண்பர்கள் யாரும் வர முடியாத நிலையில் உள்ளனர்,மழை வேறு அதிகமாக உள்ளது .நீ பேரூந்து நிலையம் செல்ல வேறு வழியும் இல்லை அதனால் இன்று இரவு என்னோடு தங்கி விடுகிறாயா என்று கேட்டான் சமீர்.
சமீரை பிரிய வேண்டி உள்ளதே என்று வருந்தி கொண்டு இருந்தவனுக்கு ,சமீரோடு இரவு தாங்கும் வைப்பு கிடைத்தது மிக மகிழ்ச்சியை கொடுத்து. சமீரோடு உடல் உறவு கொள்ள mudiavittalum அவன் கட்டான உடலை paarthu kondaavathu iravai kazikka vaaippu kidaikirathey என்று மகிழ்ச்சி adainthavanaaga சரி என்று தலை aatinaan prakash

No comments: