Thursday, November 27, 2008
கற்பனை,கற்பனை மட்டும் -பகுதி -5
ஆடோவின் உள்ளே இருந்த பிரகாஷ் மெல்ல உட்புறத்தை நோட்டமிட ஆரம்பித்தான்.மேல் கூரையில் ஒரு சிறு விளக்கு எரிந்து ஆட்டோவின் உள்ளே வெளிச்சத்தை பரப்பிக்கொண்டு இருந்தது,அந்த வெளிச்சத்தில் ஆட்டோவின் உட்புற சுவர்களில் ஓட்ட பட்டு இருந்த நடிகர்களின் படங்கள் தெரிந்து கொண்டு இருந்தது.அவற்றில் ஒரு சில தமிழ் மற்றும் ஹிந்தி திரை முன்னணி நடிகர்கள் மேல் ஆடை இன்றி பார்வையில் காமம் ததும்ப தங்கள் உடல் அழகை காண்பித்த படி நின்று கொண்டு இருந்தனர். ஏற்கனவே சமீருடைய ஆண்மையை பார்த்து காமவெறி ஏறி இருந்த பிரகாஷுக்கு இந்த படங்கள் மேலும் உணர்வுகளை தட்டி எழுப்பி விட்டது.வண்டியின் முன்பகுதியில் டிரைவர் இருக்கைக்கு முன் இருந்த கண்ணாடியில் சமீரின் முகம் தெரிந்தபடி இருந்தது .இவை அனைத்தையும் பார்த்து உணர்வுகளை கட்டு படுத்த முடியாமல் தவித்து கொண்டு இருந்த பிரகாஷின் உணர்வுகளை மெதுவாக அதிகரித்த மழையும்,குளிரும் அதிகப்படுத்தி கொண்டு இருந்தது.குளிரில் நடுங்க ஆரம்பித்த பிரகாஷை தன் முன் இருந்த கண்ணாடியில் கவனித்த சமீர் என்ன சார் ரொம்ப குளிருதா என்று ஒரு புன்னகையுடன் வினவினான். ஆமாம் என்று நடுங்கியபடி கூறினான் பிரகாஷ்.தம் அடிபீங்களா என்ற படி தன்னிடம் இருந்த நெருப்பு பெட்டியையும்,சிகர் பெட்டியையும் பிரகாஷிடம் நீட்டினான் சமீர்.எனக்கு புகை பழக்கம் இல்லை தேங்க்ஸ் என்றவனிடம் ,சாரி சார், இந்த கொட்டும் மழையில் ,பேரூந்துகள் இல்லாத இந்த நேரத்தில் எந்த ஊருக்கு செல்கிறீர்கள் என்று வினவினான் சமீர். தான் படித்து கொண்டு இருப்பதையும் ,விடுமுறைக்காக வீடு செல்லும் பொது இப்படி சிக்கி கொண்டதையும் சமீருக்கு நடுங்கிய படி கூறி முடித்தான் பிரகாஷ்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment