உன்னை எங்கள் வீட்டிற்கு வருமாறு சென்ற வாரமே அழைத்து இருந்தேன்.நீ வருவாய் என்று நானும்,என் நண்பன் மகேஷும் எதிர்பார்த்து கொண்டு இருந்தோம்.ஆனால் நீ வரவில்லை ,எங்கள் நட்பு பிடிக்கவில்லை போலும் அதனால் தான் நீ வரவில்லை என்று எண்ணினேன்.நீ என்னை பார்கவராமல் இருந்து விட்டு என்னை பார்த்ததும் தேடியதாக பொய் வேறு சொல்கிறாய் என்றான் வினோத்.
இந்த வார்த்தைகளால் பதறிப்போன நிரஞ்சன் தான் கடந்தவாரம் இவர்களின் நினைவுகளால் பட்ட பாட்டை சொல்லமுடியாமல் தவித்தபடி இல்லை வினோத் தவறாக நினைக்க வேண்டாம்.உங்கள் வீட்டுக்கு நிச்சயம் ஒரு நாள் வருகிறேன் வாருங்கள் என்றபடி லிப்டில் ஏறினான் .
அது என்ன ஒரு நாள் ?இன்று வரலாமே.என்றான் வினோத்.என்னிடம் ஒரு சில நல்ல ஆங்கில படங்கள் உள்ளது இன்று இரவு நானும் மகேஷும் அவற்றை பாக்கலாம் என்று திட்டமிட்டு இருக்கிறோம் .நீயும் வந்தால் மூவரும் சேர்ந்து அவற்றை பார்க்கலாம் வருகிறாயா என்றான் .
எப்போது இது போன்ற சந்தர்பம் வரும் என்று காத்து கொண்டு இருந்தவனுக்கு இப்பொழுதே இப்படி ஒரு வாய்ப்பு வருவதை எண்ணி மகிழ்ந்தபடி எத்தனை மணிக்கு பார்க்க தொடங்குவீர்கள்? எத்தனை மணிக்கு வரட்டும் என்று kelvikalai அடுக்கினான்.
இரவு பத்து மணிக்கு வருகிறாயா என்றான் வினோத்.
பத்து manikkaa?இரவு எட்டு மணிக்கு மேல் வெளியே செல்ல என் பாதுகாவலர் என்னை அனுமதிக்க மாட்டார். பத்து மணிக்கு என்றால் கஷ்டம் என்றான் நிரஞ்சன் வருத்தத்துடன்.
மூன்று,நான்கு படங்கள் உள்ளது விடிய,விடிய பார்க்கலாம் என்று பிளான் போட்டு இருக்கிறோம்.நீ என்னடாவென்றால் சிறு பிள்ளை போல பயபடுகிறாய்.உன்னை ஒன்றும் naangal தின்று விட maatom.உனக்கு viruppam என்றால் உன் பாதுகாவலரிடம் நான் பேசி இன்று இரவு நீ எங்கள் வீட்டில் தங்கி படம் பார்க்க அனுமதி ketkiren என்றான் வினோத்.
ஒரு சில மணி நேரங்கள் தனக்கு பிடித்த இந்த vaalibargaludan கழிக்க கிடைக்குமா என்று இருந்தவனுக்கு ஒரு iravae kidaikkapogira vaaippu உள்ளது .ithai சரியாக payanpaduthikolla வேண்டும் என்று enniya niranjanukku எப்படி தன் பாதுகாவலரிடம் அனுமதி பெறுவது என்று கவலை ஏற்பட ஆரம்பித்தது.
என்ன அமைதியாக வருகிறாய் என்னுடன் இரவு படம் பார்க்க விருப்பம் இல்லையா ? சொல் என்ற வினோத்திடம் சற்று பொறுமையாக இருங்கள் வினோத் படம் பார்க்க என்றால் என் பாதுகாவலர் அனுமதி தரமாட்டார்.நீங்கள் எனக்கு கணினி பற்றிய பாடத்தில் சந்தேகம் தீர்த்து வைக்க போவதாகவும்,எனக்கு பாடம் சொல்லி தர போவதாகவும் சொல்லி அனுமதி peralaam என்று எண்ணி கொண்டு இருக்கிறேன்.அதை தான் யோசனை செய்து கொண்டு இருந்தேன் என்றான் நிரஞ்சன்.
நல்ல திட்டம் அப்படியே செய்யலாம் என்று நிரஞ்சன் தோள்பட்டையை கட்டி பிடித்து வினோத் பாராட்ட அவன் அணைப்பில் தன்னை மறந்துவினோத் உடலில் இருந்து வந்த வியர்வை மனம் கலந்த அவன் உடல் மனத்தை mugarnthapadi தன்னை மறந்து nindraan நிரஞ்சன்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment