அன்று சண்டே,காலையில் நடை பயிற்சி முடித்து வீட்டிற்கு வந்தபோது அவன் வகுப்பு nanban குமார் காத்து கொண்டு இருந்தான்.என்னடா குமார் சண்டே காலையில் வந்திருக்க என்ன விஷயம் ?என்று விசாரித்து கொண்டே வீட்டினுள் நுழைந்தான் நிரஞ்சன்.வேகமாக அவன் அருகே வந்த குமார் நிரஞ்சனின் காதில் கிசுகிசுப்பாக இன்று ஒரு ஸ்பெஷல் ப்ரோக்ராம் ரெடி பண்ணி இருக்கோம் .நீஉம் வரியா என்றான் .என்னடா அவ்வளவு ஸ்பெஷல் அதுவும் திடீர்னு? உன் வீட்டில் எல்லோரும் ஊருக்கு போவதாக சொல்லிக்கிட்டு இருத்த இப்ப ஸ்பெஷல் நிகழ்ச்சின்னு கூபிட்ற என்று கேட்டான் நிரஞ்சன்.
அவங்கலாம் ஊருக்கு போய்விட்டதால் தான் ஸ்பெஷல் நிகழ்ச்சி ready பண்ணி இருக்கோம் என்று பதில் சொன்னான் குமார்.சரி சொல் என்ன ஸ்பெஷல் என்று நண்பனிடம் கேட்டான் நிரஞ்சன்.அதற்கு குமார் ரகசியமாக நிரஞ்சனிடம் இதுவரை சாதாரண படங்கள் தானே பார்த்து இருக்கிறோம் .இன்று எனக்கு சில நீல பட காச்செட்டேகள் கிடைத்து இருக்கிறது.அதனை நம் நண்பர்கள் எல்லோருடனும் பார்த்து ரசிக்க தான் என் வீட்டில் ஏற்பாடு நடக்கிறது .என் வீட்டில் யாரும் இல்லாத இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள தான் இந்த ஏற்பாடு என்றான் குமார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment