Friday, December 26, 2008

புத்தம் புது அனுபவம்-பகுதி-16

பரவயில்லை நிரஞ்சன்,நான் கழுவி சுத்தம் செய்து கொள்கிறேன் என்றபடி எழுந்த வினோத் நீயும் உன் உடிகளை சுத்தம் செய்து கொள் என்று நிரஞ்சனை அழைக்க உதவிக்கு மகேஷும் வர மூவரும் அருகில் இருந்த படுக்கை அறைக்குள் நுழைந்தனர்.
வினோத் தான் அணிந்து இருந்த கரை படிந்த கால்சட்டையை மாற்றுவதற்கு மற்று உடையை தேடியபோது தான் அவனுக்கு அன்று மாலை அவன் அனைத்து உடைகளையும் துவைக்க போட்டு இருந்தது நினைவுக்கு வந்தது.
சாரி நிரஞ்சன் எனக்கு மாற்றி கொள்ள உடை இல்லாததால் இந்த துண்டை தான் கட்டி கொள்ள போகிறேன் மன்னித்து கொள் என்றபடி துண்டை இடுப்பில் கட்டி கொண்டு அவனுடைய கரை படிந்த கால் சட்டையை கழற்றி துவைக்க எறிந்தான்.
குளியல் அறைக்கு தன் மீது படிந்த கரையை கழுவ சென்ற நிரஞ்சன் முழு ஆடைகளையும் நனைத்தபடி வெளிய வர அதை கண்ட மகேஷ் நிரஞ்சன் நீயும்ஜோதியில் இணைந்து விடு உன் ஈர ஆடைகளை அகற்றிவிட்டு என்றபடி ஒரு துண்டை நிரஞ்சனிடம் நீட்டினான் .
கூச்சப்படாமல் மாற்றிகொள் .உன் உடலுக்கு ஈர துணியால் பாதிப்பு ஏற்பட்டு விட போகிறது என்று அக்கறையுடன் வினோத்தும் கூற தன் உடைகளை ஒவ்வொன்றாக கழற்றி அருகில் இருந்த ஸ்டாண்ட் இல் காய வைக்க ஆரம்பித்தான் நிரஞ்சன். அவனுக்கு தனக்கு முன் இரண்டு வாலிபர்கள் நின்று தன்னை பார்த்து கொண்டு இருப்பது மிகுந்த கூச்சத்தை கொடுத்தாலும் வேறு வழி இல்லாததால் உடைகளை கழற்றி விட்டு துண்டுக்கு மாறி கொண்டான்.ஒரு வகையில் நிரஞ்சனுக்கு கூச்சம் இருந்தாலும் இந்த palachaaru kotti தான் அறை நிர்வாணமாக இந்த வாலிபர்கள் முன் நிற்பது கூட இவர்களை kavara ஒரு சந்தர்பமாக ஆகி vittathu என்று எண்ணி manathai santhosha படுத்தி கொண்டான் நிரஞ்சன்.
அற்புதமான உடல் அமைப்பு உனக்கு என்ற மகேஷின் குரல் கேட்டு thirumbia நிரஞ்சன் தன் அருகில் மகேஷ் கண்களில் ஒரு காம தாகத்துடன் நிற்பதை பார்த்து ஒரு நிமிடம் சிலிர்த்து போனான்.
மகேஷ் சொல்லிவிட்டான் ,வினோத் சொல்லவில்லை மனதில் நினைத்து கொண்டான் என்பதை அவன் நிரஞ்சனை பார்த்த பார்வையில் இருந்து நிரஞ்சன் புரிந்து கொண்டான்.
சரி,சரி நேரம் ஆகிறது இரவு உணவுக்கு செல்லலாம் என்று வினோத் அழைக்க நிலைமை சகஜமாக எல்லோரும் படுக்கை அறையில் இருந்து உணவு அருந்தும் அறைக்கு சென்றனர்.
வினோத்தும்,நிரஞ்சனும் மேல் ஆடை இன்றி வெறும் துண்டுடன் உணவு மேஜையின் எதிர் எதிர் நாற்காலியில் அமர்ந்து இருக்க ,மகேஷ் வெறும் ஜட்டி மட்டும் அணிந்து இருந்தபடியே அவர்களுக்கு உணவு பரிமாற்ற ஆரம்பித்தான்.

1 comment:

naveed said...

your thoughts and the way of getting t story mor interesting very nice keep it up