Friday, December 26, 2008

புத்தம் புது அனுபவம்-பகுதி-15

என்ன உளறி கொண்டு இருக்கிறானா இந்த மடையன் என்று கேட்டபடி தான் கொண்டு வந்த பழச்சாறு கோப்பைகளை நிரஞ்சனிடமும்,மகேஷிடமும் கொடுத்துவிட்டு தான் ஒன்றை எடுத்து கொண்டு நிரஞ்சன் அருகில் அவன் தோள்களில் தன் கையை போட்டபடி அமர்ந்தான் வினோத்.
என்ன நிரஞ்சன்?என்னடா இவன் ஜட்டி மட்டும் போட்டு கொண்டு இருகிறானே சற்றும் கூச்சம் இல்லாமல் என்று மகேஷை பற்றி நினைகிறாயா?என்று நிரஞ்சனிடம் கேட்டான் வினோத். கேட்ட கேள்விக்கு நிரஞ்சன் பதில் அளிக்கும் முன் அவனே ஒரு விளக்கமும் அளித்தான். நாங்கள் இருவருமே வீட்டில் தனியாக உள்ளபோது வெறும் ஜட்டி மட்டும் தான் அணிவோம். இரவு உறங்கும் போது அதற்கும் விடுதலை கொடுத்து விடுவோம் .என்றான் சிரித்துகொண்டே வினோத்.
யாரவது நண்பர்கள் ,உறவினர்கள் வந்து விட்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்டான் நிரஞ்சன்.
engalodu otthu போகிரவர்களோடு தானே நட்பு இருக்கும் என்று சொல்லி வினோத் நிரஞ்சனை தன் பார்வையால் ஊடுருவினான்.
அவனை பார்த்து கொண்டே பாதி குடித்து முடித்த பழச்சாறு கோப்பையை அருகில் இருந்த மேஜையில் வைக்க போன நிரஞ்சன் கைதடுமாரி பழச்சாறு கோப்பையை கை நழுவ விட்டான் .பழச்சாறு மீதமும் நிரஞ்சனின் ஜீன் மீதும் ,பனியன் மீதும் கொட்டியதொடு நில்லாமல் அருகில் அமர்ந்து இருந்த வினோத் மீதும் கொட்டி அவன் கால் சட்டை,தொடை ஆகியவற்றை நனைத்து விட அய்யோ மன்னித்து கொள்ளுங்கள் .தெரியாமல் தவறு நடந்து விட்டது என்று பதறியபடி எழுந்த நிரஞ்சன் தன் கைகுட்டையால் வினோத்தின் தொடை மீதும் ,கால்சட்டை மீதும் கொட்டி இருந்த பழச்சாறு கரையை துடைக்க ஆரம்பித்தான்.
ஹாய்,நிரஞ்சன் உனக்கு வினோத்தை ஜட்டியுடன் பார்க்க ஆசை இருந்தால் சொல்லி இருக்கலாம் அல்லவா?எதற்கு பழச்சாறை கொட்டி அவன் துணியை நனைத்து விட்டாய் என்று கிண்டல் அடிக்க ஆரம்பித்தான் மகேஷ்.

No comments: